பாகுபலிக்கு வந்த சோதனை.....!!!

Asianet News Tamil  
Published : Nov 22, 2016, 06:42 PM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
பாகுபலிக்கு வந்த சோதனை.....!!!

சுருக்கம்

தென்னிந்திய சினிமாவையே வாய் பிளக்க வைத்த படம் பாகுபலி. இயக்குனர் ராஜமௌலியின் உழைப்பிற்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது.

இந்த படத்தில்  பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன்   என பலர் நடித்திருந்தனர், தற்போது  இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

ராஜமௌலி முதல் பாகத்தில் யாராலும் யூகிக்க முடியாத ஒரு பெரிய டுவிஸ்ட்டுடன் முடித்திருந்ததால் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இந்த பிரமாண்ட திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் லீக்காகி வைரலாக பரவி வருகிறது. இந்த தகவல் படக்குழுவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்