அவர் இல்லாத வாழ்க்கையை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது - கதறும் பிரியா ஆனந்த்....!!!

Asianet News Tamil  
Published : Nov 22, 2016, 06:09 PM ISTUpdated : Sep 19, 2018, 01:59 AM IST
அவர் இல்லாத வாழ்க்கையை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது - கதறும் பிரியா ஆனந்த்....!!!

சுருக்கம்

நடிகை பிரியா ஆனந்த் கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் நடித்து வருகிறார் , அவர் நடித்த தமிழ் படங்களில் முக்கியமானவை சிவகார்த்திகேயனுடன் நடித்த  எதிர்நீச்சல், விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த அரிமா நம்பி, வை ராஜா வை என பல படங்களில் நடித்திருக்கிறார். 

இந்நிலையில் இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மீண்டும் ஒரு சகோதரரை நான் சாலை விபத்தில் இழந்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் இல்லாத ஒரு வாழ்க்கையை தன்னால் நினைத்து  கூட பார்க்க முடியவில்லை என்று டுவிட் செய்துள்ளார்.

ஆனால் தற்போது  மரணம் அடைந்தவர் அவருடைய சொந்த சகோதரரா என்பது இன்னும்  சரியாக தெரியவில்லை.

இதனால் அவருடைய நெருங்கிய நண்பர்கள் திரைபிரபலங்கள் பலர் இந்த செய்தி பற்றி அவருடைய ட்விட்டர் பக்கத்திலும் சிலர் தொலைபேசி வழியாகவும் விசாரித்து வருகின்றனர்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்