6வது முறையாக மணிரத்னம் படத்தில்.... அதிர்ஷ்ட நாயகன்  அரவிந்த்சாமி...

 
Published : Mar 15, 2017, 05:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
6வது முறையாக மணிரத்னம் படத்தில்.... அதிர்ஷ்ட நாயகன்  அரவிந்த்சாமி...

சுருக்கம்

aravinth samy acting in manirathnam flim at 6th time

கோலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் அனைவருக்குமே இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடித்து விட வேண்டும் என்பது ஆசை...

ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்பு ஒரு சிலருக்குக்கு மட்டும் தான் கிடைத்துள்ளது. இந்நிலையில் இவர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த  'தளபதி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்க்கு  அறிமுகம் கொடுத்தவர் நடிகர் அரவிந்த்சாமி.

இந்த படத்தை தொடர்ந்து, ரோஜா, பம்பாய், அலைபாயுதே, கடல், ஆகிய 5 படங்களில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இந்நிலையில் தற்போது கார்த்தி நடித்துவரும் 'காற்று வெளியிடை' படம் ரிலீசுக்கு தயாராக உள்ளதால், அடுத்ததாக ராம் சரணனை  வைத்து மணிரத்னம் இயக்க தயாராக இருக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் இந்த படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கழுத்தைபிடித்து வீட்டைவிட்டு துரத்தப்பட்ட தங்கமயில்-அதிர்ச்சியில் ஆடிப்போன பாக்கியம், மாணிக்கம்!
கார்த்திக்-ரேவதி உறவை முடிவுக்குக் கொண்டு வர... பஞ்சாயத்தைக் கூட்டிய சாமுண்டீஸ்வரி: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!