அரவிந்த்சாமி - ஜெயம் ரவிக்குள் பிரச்சனையா...!!!

Asianet News Tamil  
Published : Feb 02, 2017, 07:26 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
அரவிந்த்சாமி - ஜெயம் ரவிக்குள் பிரச்சனையா...!!!

சுருக்கம்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இன்று ஒற்றுமையாக இருப்பவர்கள் நாளை எதிரியாக கூட மாறலாம் இதில் எதுவுமே நிரந்தம் இல்லை. 

அந்த விதத்தில், தனி ஒருவன்' படத்தின் மூலம், வில்லனாக ரீ-என்ட்ரி கொடுத்து நடிப்பின் மூலம் தனி ஒருவனாக நிலைத்தவர்கள்  அரவிந்சாமி, மற்றும் ஹீரோவாக மனதில் நின்றவர் ஜெயம் ரவி .

அந்த படத்தின் வெற்றிக்கே வில்லன் நடிகர் தான் காரணம் என பலராலும் பேசப்பட்டது, அதை தொடர்ந்து எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் போகன்  படத்திலும்  கைக்கோர்த்தனர் இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது. 

ஆனால், இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இருவருக்கும் இடையே ஓரு சில பிரச்சனை வந்ததாகவும் இதனால் இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது. 

தற்போது இரண்டு பேர்களையும் மீண்டும் நண்பர்களாக்க இரண்டு தரப்பில் இருந்தும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அன்று ரஜினி, கமல் வந்தப்போ காத்துவாங்கிய மலேசியா ஸ்டேடியம்... இன்று ஹவுஸ்ஃபுல் ஆக்கி மாஸ் காட்டிய விஜய்!
பிக் பாஸ் வச்சாரு பாரு ட்விஸ்ட்... இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் தெரியுமா?