பிரபாசுக்கு நோ சொன்ன அனுஷ்கா

 
Published : Jun 09, 2017, 05:09 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
பிரபாசுக்கு நோ சொன்ன அனுஷ்கா

சுருக்கம்

Anushka said no to prabhs

சமீபத்தில் வெளிவந்து 1500 கோடி வசூலித்த படம் பாகு பலி . தமிழ் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி ஹிட் அடித்தது. இதற்காக  அதில் நடித்த நடிகர் பிரபாஸ் வேறு ஏதும் படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார்.

இவர் மட்டுமல்ல நாயகி அனுஷ்கா, தமன்னாவும் வேறு படங்களில் நடிக்காமல் இருந்தனர். 

பாகு பலி படத்தில் நடிப்பதற்கு முன்பே பல படங்களில் அனுஷ்காவும் பிரபாசும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் நடிப்பதற்கு முன்பே பில்லா, வராதி, ரபெல், மிர்ச்சி போன்ற இருவரும் இணைந்து நடித்துள்ளனர். பாகு பலியில் இவர்கள் இருவரது ஜோடி மக்களை கவர்ந்தது. 

இதற்கிடையில் மக்கள் நடிகர் பிரபாசும்  நடிகை அனுஷ்காவும் படங்களில் ஜோடி சேர்ந்தது போல் சொந்த வாழ்கையிலும் இணைய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் எங்களுக்குள் ஏதும்  இல்லை நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றே கூறுகிறார்கள்.

இதற்கிடையில் பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்திற்கு ஜோடியாக நடிக்க அனுஷ்காவை அணுகிய போது நோ சொல்லிவிட்டாராம் காரணம் தெரியாமல் முழிக்கிறது திரை உலகம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிறிஸ்தவர், இஸ்லாமியர் கொடுத்த பணத்தில் தாலி வாங்கினேன்: நடிகர் ஸ்ரீனிவாசன் உருக்கம்!
லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....