மாமியாருக்கு ஏற்ற மருமகள் சமந்தா

Asianet News Tamil  
Published : Jun 09, 2017, 05:04 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
மாமியாருக்கு ஏற்ற மருமகள் சமந்தா

சுருக்கம்

Samantha is good Niece to her daughter in law

நடிகர் நாகார்ஜுனனின் மகன் நடிகர் நாக சைத்தன்யா இவர் பல தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிகர் நிவின் பாலி நடித்த மலையாளப் படமான ப்ரேமம் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். படமும் வெற்றிப் படமாக அமைந்தது. 

அந்த சந்தோஷத்தோடு தான் காதலித்து வரும் நடிகை சமந்தாவை திருமணம் செய்ய உள்ளார். சமந்தா ஏற்கனவே பல படங்களை ஒத்துக்கொண்டுள்ளதால் இருவருக்குமான திருமணத் தேதி தள்ளிப்போனதற்கு காரணம். 

இதில் சமந்தாவுக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வந்து அவர் நடித்துக்கொண்டிருப்பதால் திருமணத் தேதியை அக்டோபர் மாதம் வைத்திருக்கிறார்கள். திருமணம் வைபோகம் அக்கேனி இல்லத்தில் நடக்க இருப்பதால் அங்கு  ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது. சமந்தா சைதன்யா வீட்டில் அனைவருக்கும் பிடிக்குமாம். அதுமட்டுமல்ல சைதன்யாவின் தாய் லக்ஷ்மியின் மனதுக்கு மிகவும் நெருக்கமனவராம் அவருக்கு மருமகளாகப் போகும் சமந்தா. 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனநாயகனுக்கு விடிவு காலம் பிறக்குமா? இறுதி தீர்ப்பு தேதி இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Raashi Khanna : ஓவர் கவர்ச்சி..! புடவையில் செம்ம லுக் விட்டு ரசிகர்கள் கண்களை குளிர வைக்கும் ராஷி கண்ணா..!