விபத்தில் சிக்கியதால் வந்த விளைவு இது...கவலையில் அனுஷ்கா...

 
Published : Mar 06, 2017, 07:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
விபத்தில் சிக்கியதால் வந்த விளைவு இது...கவலையில் அனுஷ்கா...

சுருக்கம்

anushka about the weight issue

நடிகை அனுஷ்காவிற்கு தெலுங்கு மட்டும் தமிழ் திரையுலகில் பல ரசிகர்கள் உள்ளனர். அனைவருடைய எதிர்பார்ப்பிற்கு உரிய பாகுபலி படத்திலும் இவர் தான் நாயகி.

இந்நிலையில் இஞ்சி இடுப்பழகி படத்திற்கு உடல் எடையை அதிர்க்கரித்த அனுஷ்கா அதன் பிறகு நடித்து வெளிவந்த சிங்கம், பாகுபலி பஸ்ட் லுக் ஆகியவற்றில்  குண்டாகவே தோற்றம் அளித்தார். இதனால் உடல் எடையை குறைக்க கஷ்டப்பட்டு வருவதாக மீடியாக்கள் கிசுகிசுத்தன.

தற்போது தான் ஏன் குண்டாக மாறினேன் என விளக்கம் கொடுத்துள்ளார் அனுஷ்கா. அவர் கூறுகையில், இஞ்சி இடுப்பழகி படத்திற்கு பிறகு தான் ஒரு விபத்தில் சிக்கியதாகவும், அதன் காரணமாக நீண்ட நாள் பெட் ரெஸ்டில் இருந்ததன் காரணமாக தான் தன்னால் பல நாட்கள் சரிவர உடல்பயிற்சி செய்ய முடிய வில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது தான் தீவிர உடல் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், சீக்கிரம் ரசிகர்களுக்கு பிடித்த போல் தோற்றம் அளிப்பேன் என கவலையோடு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடுத்தடுத்து வந்த குடும்பத்தினர்..! ஆனந்தக் கண்ணீரில் திகைத்த பிக்பாஸ் போட்டியாளர்கள்: வீடே நெகிழ்ச்சி!
54 வயதிலும் சிங்கிள், 30 வயது நடிகருடன் ரொமான்ஸ்: தபு குறித்த சுவாரஸ்யங்கள்!