"தாமரையை விட நல்ல விளையாண்டிருப்பேன்"..வெளியில் போனபிறகு புலம்பும் அனிதா..

Kanmani P   | Asianet News
Published : Apr 05, 2022, 06:57 PM IST
"தாமரையை விட நல்ல விளையாண்டிருப்பேன்"..வெளியில் போனபிறகு புலம்பும் அனிதா..

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேஷன் செய்யப்பட்ட அனிதா மீண்டும் கெஸ்ட்டாக உள்ளே வந்துள்ளார். இன்று வெளியான ப்ரோமோவில் அனிதா உங்களை விட நான் அருமையாக விளையாடி இருப்பேன் என்று தாமரையை பார்த்து கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பட்டிதொட்டியெல்லாம் பரவிய பிக்பாஸை தொடர்ந்து தற்போது அல்மேட் என்னும் பெயரில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.  14  போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

முந்தைய போட்டியாளர்கள் : 

 முன்தைய சீசன்களில் இருந்து போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து  இந்த அல்டிமேட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில்  பாலாஜி முருகதாஸ் மட்டுமே ரன்னராக வந்திருந்தவர் மற்ற ஹவுஷ்மேட்ஸ் அனைவரும் இடையில் எலிமினேட் ஆனவர்கள். தாடி பாலாஜி, அனிதா, வனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஜுலி, பாலாஜி முருகதாஸ், ஸ்ருதி, அபிராமி, அபிஷேக், அபிநவ், நிரூப், தாமரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.என அறியப்பட்ட நபர்கள் 

வைல்ட் கார்ட் என்ட்ரி :

 அல்டிமேட்டிலும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட சுரேஷ் சக்ரவர்த்தி, கேபிஒய் சதீஸ், விஜய் டிவி புகழ் தீனா, சண்டி மற்றும் ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பிரமுகர்கள் பாதியில் வந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...poonam pandey : கேமரா முன்பு டி-ஷர்ட்டை கழற்றிய பூனம் பாண்டே..லைவ் ஷோவில் இப்படியா நன்றி சொல்வது?

கெஸ்ட் ரோல் போட்டியாளர்கள் :

6 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்த்தை நெருங்கியுள்ள அல்டிமேட் ஷோவுக்கு வெளியில் சென்ற அனிதா, தாடி பாலாஜி, அபிநய் உள்ளிட்டோர் விருந்தினராக வந்துள்ளனர்.

இன்றைய டாஸ்க் :

இன்று கெஸ்டாக வந்துள்ளவர்கள் இறுதி போட்டிக்கு நெருங்கியுள்ள ஹவுஸ்மேட்ஸ் குறித்து பேசுகின்றனர். அப்போது தாமரை குறித்து பேசுகையில் பாலாஜி- நிரூப் பிரச்சனையில் பலமாக செயல்பட்டுள்ளீர்கள். ஆனால் பிரச்னையை தீர்க்கவில்லை. உங்களுக்கு பதில் நான் நன்றாகவே விளையாடி இருப்பேன் என கூறுகிறார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Sobhita Dhulipala : வெள்ளை சுடிதாரில் கூல் போஸ்.. பார்வையால் கவனம் ஈர்க்கும் சோபிதா துலிபாலா!
Pragya Nagra : அம்மாடியோ!! இம்புட்டு அழகா? மணக்கோலத்தில் நடிகை பிரக்யா நக்ரா.. கலக்கல் கிளிக்ஸ்!