
நடிகர் அனிருத் தற்போது அஜித் 57வது படத்தின் இறுதி கட்ட காட்சிகளுக்கு இசையமைக்கும் பணியில் பிஸியாக இருக்கிறார். அதே போல் இவர் இன்னும் சில நாட்களில் சிங்கப்பூரில் நடக்க இருக்கும் இசை கச்சேரி ஒன்றிலும் கலந்து கொள்ள தயாராவதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் இவர் ஒரு பெண்ணுடன் பெட் ரூமில் தனிமையில் இருக்கும் அந்தரங்க காட்சி வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அனிருத் ஏற்கனவே, நடிகை ஆண்ட்ரியா, எமி ஜாக்சன் போன்றோருடன் இணைத்து பேசப்பட்டு அவர்களுடன் இணைத்து எடுத்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் தற்போது அனிருத் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் பெண் பார்த்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ குறித்து அனிருத் தரப்பில் கூறப்படுவது .... இது அனிருத் இல்லை என்றும் , யாரோ வேண்டும் என்றே இது போன்ற பொய்யான தகவலை பரப்பி வருவதாகவும் , மேலும், தேவையில்லாமல் அனிருத்துடன் நிற்கும் பெண்களை ஷேர் செய்யும் தவறான விஷயங்களை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.