காதலன் எடுத்த நிர்வாண புகைப்படம் - சர்ச்சையை ஏற்படுத்திய  இலியானா....!!! 

Asianet News Tamil  
Published : Jan 25, 2017, 11:22 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
காதலன் எடுத்த நிர்வாண புகைப்படம் - சர்ச்சையை ஏற்படுத்திய  இலியானா....!!! 

சுருக்கம்

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை இலியானா. தமிழில்  ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும் அவர் இளைய தளபதி விஜயுடன் நடித்த 'நண்பன், படம்  சூப்பர்ஹிட் ஆனதால் இவருக்கு தமிழிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

ஏற்கனவே இலியானா சமீபத்தில், நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதே போல  தற்போது  உடை ஏதுமில்லாமல் ஒரு புகைப்படத்தை தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அச்சு அசல் மாதம்பட்டி ரங்கராஜ் போலவே இருக்கும் மகன்! ஜாய் கிரிசில்டா பகிர்ந்த "ஜூனியர் மாதம்பட்டி" வைரல் போட்டோ!
Movie Review | Kadhal Reset Repeat திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் | VJ Viswa