15 வயசிலேயே இப்படியா?... முன்னணி ஹீரோயின்களை கதறவிடும் அனிகா... வைரலாகும் போட்டோ....!

By Kanimozhi Pannerselvam  |  First Published Apr 2, 2020, 2:25 PM IST

இந்த சமயத்தில் அனிகா சுரேந்திரன் வெளியிட்டிருக்கிறார் பாருங்கள் ஒரு போட்டோ, ப்பா... பார்த்தாலே தெரிந்து விடும் ஹீரோயின் சீட்டிற்கு துண்டு போட்டு இடம் பிடிக்க முயற்சிக்கிறார் என்று. 


2010ல் ‘கதை தொடருன்னு’ என்ற மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, 2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அஜீத் மகளாகவே அறிமுகமானார். அடுத்து சில மலையாளப் படங்கள் மற்றும் சில தமிழ்ப படங்களில் நடித்திருந்தாலும் ‘விஸ்வாசம்’ மூலம் புகழின் உச்சிக்கே போய்விட்டார் அனிகா சுரேந்திரன். 

Tap to resize

Latest Videos

அந்த படத்தில் அஜீத், நயன்தாரா ஆகிய இருவரையும் தனது அட்டகாசமான நடிப்பால் அனிகா தூக்கிச் சாப்பிட்டுவிட்டார்.  சமீபத்தில் வெளியான குயின் வெப் சிரீஸில் கூட அனிகாவின் நடிப்பு ஆகா... ஓஹோ... என்று புகழப்பட்டது. 15 வயதான இந்த கேரளத்து பைங்கிளி,  தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்களே கதறும் அளவிற்கு கவர்ச்சி போட்டுக்களை ஷூட் செய்து கலங்கடித்து வருகிறார்.  

இதையும் படிங்க: 

அப்படி அனிகா சுரேந்தர் விதவிதமாய் போஸ் கொடுத்து வெளியிடும் அனைத்து போட்டோக்களையும் நெட்டிசன்கள் தாறுமாறு வைரலாக்கி விடுகின்றனர். தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் டாப் ஹீரோயின்கள் கூட வீட்டை சுத்தம் செய்வது, ஒர்க் அவுட் செய்வது போன்ற போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: ஆபாசத்தின் உச்சம்.... சட்டையை மட்டும் அணிந்து கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த சீரியல் நடிகை....!

இந்த சமயத்தில் அனிகா சுரேந்திரன் வெளியிட்டிருக்கிறார் பாருங்கள் ஒரு போட்டோ, ப்பா... பார்த்தாலே தெரிந்து விடும் ஹீரோயின் சீட்டிற்கு துண்டு போட்டு இடம் பிடிக்க முயற்சிக்கிறார் என்று. சோசியல் மீடியாவில் தாராளமான லைக்குகளையும், ஏராளமான ஷேர்ஸ்களையும் குவிக்கும் அனிகாவின் அசத்தல் போட்டோ இதோ... 

 

 


 

click me!