வரம்பு மீறி டாப் ஆங்கிளில் திறமை காட்டும் அனிகா சுரேந்திரன்... இந்த வயசிலேயே இப்படியொரு ஷூட் தேவையா..?

By Thiraviaraj RMFirst Published Mar 11, 2020, 12:07 PM IST
Highlights

15 வயதாகும் அவர், வயது முதிர்ந்த நடிகைகளை போல கவர்ச்சி போட்டுக்களை ஷூட் செய்து கலங்கடித்து வருகிறார்.  அப்படி அவர் எடுத்த போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

2010ல் ‘கதை தொடருன்னு’ என்ற மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, 2015ல் கவுதம் மேனனும் அஜீத்தும் இணைந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் அஜீத் மகளாகவே அறிமுகமானார். அடுத்து சில மலையாளப் படங்கள் மற்றும் சில தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும் ‘விஸ்வாசம்’ மூலம் புகழின் உச்சிக்கே போய்விட்டார் அனிகா

படத்தில் அஜீத், நயன்தாரா ஆகிய இருவரையும் தனது அட்டகாசமான நடிப்பால் அனிகா தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். அனிகாவின் தந்தை சுரேந்திரன், ஊர் மலப்புரம் ஜில்லாவில் உள்ள மஞ்சேரி. 15 வயதாகும் அவர், வயது முதிர்ந்த நடிகைகளை போல கவர்ச்சி போட்டுக்களை ஷூட் செய்து கலங்கடித்து வருகிறார்.  அப்படி அவர் எடுத்த போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

🔥 pic.twitter.com/IYtEmKnXj2

— The Dark Knight (@Stormbreakar)

Dazzling beauty anikha wow pic.twitter.com/yFutSjpuR0

— Arun hybrid (@hybrid1999ga)

 

click me!