சமுத்திரக்கனிக்கு மனைவியாகிய தொகுப்பாளினி ரம்யா!

Asianet News Tamil  
Published : Nov 12, 2017, 05:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
சமுத்திரக்கனிக்கு மனைவியாகிய தொகுப்பாளினி ரம்யா!

சுருக்கம்

anchor ramya acting samuthirakani wife

இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது படங்கள் பலவற்றில்  குணச்சித்திர வேடங்களிலும் கதையின் நாயகனாகவும் நடித்து  வருபவர் சமுத்திரக்கனி. 

இவர் தற்போது கதாநாயகன் அவதாரம் எடுக்க உள்ளார். இயக்குனர் மணிமாறன் இயக்க உள்ள படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கிறார். அவருடைய மனைவி கதாபாத்திரத்தில் , சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா நடிக்கவுள்ளார்.

இவர் ஏற்கனவே, 'மங்காத்தா', 'ஓ காதல் கண்மணி' போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். தற்போது இந்தப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

கைத்தறி நெசவாளர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்க உள்ள இந்தப் படத்தில், சமுத்திரக்கனி கைத்தறி நெசவாளராக நடிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Actress Shabana : பச்சை சுடிதாரில் பார்ப்பவரை அழகில் கவரும் சீரியல் நடிகை ஷபானா க்யூட் கிளிக்ஸ்.. ப்பா!! என்னா அழகு...
S2 E691 Pandiyan Stores 2: பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிரடி திருப்பம்! தங்கமயில் சாப்டர் குளோஸ்?! பாக்கியம் பாடும் இனி திண்டாட்டம்தான்...