
திரையுலக பிரபலங்கள் ஷூட்டிங் இல்லாத நாட்களில் தங்களுடைய நண்பர்களுடன் அதிகம் செலவிடும் இடங்கள் என்றால், அது கிளப் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களாக தான் இருக்கும்.
இந்நிலையில் பிரபா நடிகர் சுங்கி பாண்டேவின் மகள், அனன்யா பாண்டே, நடிகர் புனித் மல்ஹோத்ரா நடித்த Student of the year 2 படத்தில் அறிமுகடிமானவர். இவர் மும்பையில் உள்ள பிரபல கிளப்புகளில் ஒன்றான " லோயர் பார்சல் கிளப்புக்கு' சென்றுள்ளார்.
இந்த கிளப்பிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் மிக முக்கிய விதிமுறைகளில் ஒன்று, 24 நான்கு வயதானவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால் நடிகை 'அனன்யா பாண்டேவுக்கு' 21 வயது மட்டுமே ஆவதால், அவரை பப் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காமல் வெளியே அனுப்பியுள்ளார். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.