தமிழ் சினிமாவுக்கு ஒரேயடியாக டாடா காட்டிய எமி ஜாக்சன்!

Asianet News Tamil  
Published : Nov 12, 2017, 12:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
தமிழ் சினிமாவுக்கு ஒரேயடியாக டாடா காட்டிய எமி ஜாக்சன்!

சுருக்கம்

amy jakcson drop the south indiyan movies acting

மதராசபட்டினம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக காலடி எடுத்துவைத்தவர் லண்டன் நடிகை எமிஜாக்சன். பின் வேலையில்லா பட்டதாரி, கெத்து, ஐ, மற்றும் 2 . 0  ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

இவருக்கு தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வந்ததால் சமீப காலமாக சென்னையிலேயே ஒரு அபார்ட்மெண்ட்டில் வசித்து வந்தார்.  தற்போது இவருக்கு "சூப்பர் கேர்ள்" என்கிற  ஹாலிவுட் சீரிஸில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்துள்ளதால் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார்.

இது குறித்து தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் "2018ல் இது தான் என் வீடு என வந்த 5 நிமிடத்தில் முடிவெடுத்துவிட்டேன்" என கூறியுள்ளார். அதனால் அவர் இந்திய படங்களில் இனி நடிக்கும் வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகும் குயீன் படத்தில் கமிட் ஆகியிருந்த எமி சமீபத்தில் இந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Regina Cassandra : பயங்கரமான அழகில் மனதை படபடக்க வைக்கும் நடிகை ரெஜினா ரீசன்ட் போட்டோஸ்!!
Aishwarya Rajesh : செம்ம போஸ்! மாடர்ன் உடையில் ஆளை மயக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!