
பிரபல நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை சமீபத்தில் விவாகரத்து செய்தார் இந்த பிரிவு குறித்து பல முறை தன் கருத்தை பதிவு செய்தார் அமலாபால்.
இந்நிலையில் சமீபகாலமாக நடிகர் தனுஷுடன் அமலாபாலை இணைத்து பேசி வருகிறார்கள். அதன் காரணமாகத்தான் வடசென்னை மற்றும் vip2 என தொடர்ந்து தனுஷ் பட வாய்ப்புகளை அமலாபால் கைப்பற்றியதாக கூறப்பட்டது.
இது பற்றி முதல் முறையாக ஓபன் டாக் அமலா. "இந்த விஷயம் கேள்விப்பட்டவுடன் எனக்கு ரொம்ப அசிங்கமாகவும் மனக்கஷ்டமாகவும் இருந்தது என்றும்.
தனுஷ் என்னை விஜய்யுடன் சேர்த்து வைக்க தான் நினைத்தார், அதற்காக பல முயற்சிகளை தனுஷ் எடுத்தார் என கூறியுள்ளார் அமலா.
மேலும் அதன் பின் எந்த ஒரு வாய்ப்புக்கும் நான் தனுஷை தேடி போகவில்லை, வடசென்னை, வி.ஐ.பி - 2 என்னை தேடி வந்த வாய்ப்புகள் என்றும் கூறியுள்ளார்.
தனக்கும் தன்னுடைய கணவர் விஜய்க்கும் சில விஷயங்கள் ஒத்து போகவில்லையே தவிர வேறு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.