காதலர் தினம் கொண்டாட்டத்தில் அமலாபால்...???

 
Published : Feb 14, 2017, 07:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
காதலர் தினம் கொண்டாட்டத்தில் அமலாபால்...???

சுருக்கம்

நடிகை அமலா திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே தன்னுடைய காதல் கணவருடன் வாழ்ந்து பிரிந்தவர்.  தமிழ் சினிமாவில்  பிரபலமான நடிகையாக இருந்த போதே  இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டு பின் விவாகரத்திற்காக பிரிந்து தனியே வாழ்கிறார். 

மேலும் தற்போது தனுஷுக்கு ஜோடியாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார். விவாகரத்து பெற்று தற்போது பிஸியாக  நடித்து வருகிறார். அதே போல அவ்வப்போது  சுற்றுலா என ஜாலியாக தன்னுடைய தனிமையை அனுபவித்து வருகிறார்.  

கடந்த வருடம் தன் காதல் கணவர் விஜய்யோடு காதலர் தினத்தை கொண்டாடிய அமலாபால்  இந்த வருடம் தனது குடுமபத்தினருடன் கொண்டினார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டார்கிராமிலும் பதிவிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!
31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!