சுய இன்பத்தில் ஈடுபடும் அமலாபால்..?? கிறங்கடித்து திணறடிக்கும் நெக்ஸ்ட் கேரக்டர்..!!

Published : Nov 11, 2019, 06:36 PM ISTUpdated : Nov 11, 2019, 06:39 PM IST
சுய இன்பத்தில் ஈடுபடும்  அமலாபால்..??  கிறங்கடித்து திணறடிக்கும் நெக்ஸ்ட் கேரக்டர்..!!

சுருக்கம்

இந்தப் புள்ள அமலாபாலுக்கு என்னதான் தனி தெனாவெட்டுன்னே தெரியலை. ஆடை படத்தில் முழு நிர்வாணமாக நடித்தார், அதன் ஹிட் கொடுத்த தைரியத்தில் இப்போது ஒரு தெலுங்கு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். 

*ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் போஸ்டரை பார்ப்பதையே கேவலமாக நினைத்து கெத்து காட்டினர் பாலிவுட் ஹீரோக்கள். ஆனால் இன்றோ சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தமிழ்ப் படங்களை நோகாமல் ரீமேக் செய்து தங்களின் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் விஜய்யின் தெறி, திருப்பாச்சி இரண்டையும் ஹிந்தியில் ரீமேக்க விரும்புகிறாராம் சல்மான் கான். 
(ஏக் மாரா தோ துக்கடா டா)

*இந்தப் புள்ள அமலாபாலுக்கு என்னதான் தனி தெனாவெட்டுன்னே தெரியலை. ஆடை படத்தில் முழு நிர்வாணமாக நடித்தார், அதன் ஹிட் கொடுத்த தைரியத்தில் இப்போது ஒரு தெலுங்கு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். அதுவும் ஒரு சிக்கலான கதைதானாம். அதில் பெற்றோர் கண் எதிரே சுய இன்பம் செய்யும் இளம்பெண்ணாக நடிக்க இருக்கிறாராம். 
(யம்ம்மா! லா பால்)

*கிட்டத்தட்ட சினிமாவை விட்டு நகர்ந்துவிடலாமா?! எனும் யோசனையிலிருந்த காஜல் அகர்வாலுக்கு தொடர்ந்து ஜாக்பாட் அடித்திருக்கிறது. கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் இருப்பவர், ‘கால் சென்டர்’ எனும் ஹாலிவுட் படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். 
(கலக்கு நீ காஜல்)

*ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனலின்  அதிபரான கமல்ஹாசன் ’என் நிறுவனம் இனி நிறைய படங்களை தயாரிக்கும். அதில் நான் நடிக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய திறமைசாலிகளுக்கு வாய்ப்பு உண்டு. மருதநாயகம் நிச்சயம் வரும். அதில் எனக்கு பதிலாக இன்னொரு நடிகர் இருப்பார்.’ என்றார்.அவர் சொன்னது போல் அநேகமாக அதில் விக்ரம் நடிப்பார் என்று தெரிகிறது. 
ஏற்கனவே கமல் தயாரிப்பில் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்தார். ஆனால் படம் தான் ஓடவேயில்லை. 

*லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் ஆண்ட்ரியாவும் இணைந்துள்ளார். அநேகமாக வில்லன் விஜய் சேதுபதிக்கு ஆண்ட்ரியா ஜோடியாக இருக்கலாம் என்கிறார்கள். 
(வில்லனின் அழகிய வில்லி)
-
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?