அமலா பால் கவர்ச்சியில் கலக்கியுள்ள ‘திருட்டுப்பயலே 2’ரிலீஸ் தேதி இதோ! 

 
Published : Nov 02, 2017, 11:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
அமலா பால் கவர்ச்சியில் கலக்கியுள்ள ‘திருட்டுப்பயலே 2’ரிலீஸ் தேதி இதோ! 

சுருக்கம்

amala paul thirutu payalea movie release date

இயக்குனர்  சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘திருட்டுப்பயலே 2’. இந்தப் படத்தை. ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரித்துள்ளனர்.  

ஏற்கனவே  படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம்  நவம்பர் 30ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

ஜீவன் நடித்து 2006ஆம் ஆண்டு வெளிவந்த திருட்டுப்பயலே திரைப்படம் வசூலில் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது அதே கூட்டணி திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமலாபால்  விவாகரத்திற்கு பின் இந்தப் படத்தில் படு கவர்ச்சியாகவும் நடித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு
சோலி முடிஞ்சது... ஜனனியின் பிசினஸுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்