ஐயகோ திடீரென ஐந்தாவது இடத்துக்குப் போன ‘விஸ்வாசம்’...என்னங்க நடக்குது இங்கே?... அலறும் அஜீத்...

Published : Jan 02, 2019, 12:57 PM ISTUpdated : Jan 02, 2019, 01:13 PM IST
ஐயகோ  திடீரென ஐந்தாவது இடத்துக்குப் போன ‘விஸ்வாசம்’...என்னங்க நடக்குது இங்கே?... அலறும் அஜீத்...

சுருக்கம்

இதன் புள்ளி விபரப்படி நேற்று இரவு வரை பாலிவுட் படங்களின் எதிர்பார்ப்புகளையெல்லாம் தகர்த்து முதலிடத்தில் நின்றது. இதனால் ரஜினி மற்றும் பேட்ட தயாரிப்பு தரப்பு பயங்கர அப்செட்டில் இருந்தனர்.


நேற்று இரவு வரை முதலிடத்தில் இருந்த ‘விஸ்வாசம்’ படத்தினை 5 வது இடத்துக்குக் கீழே இறக்கி அழிச்சாட்டியம் பண்ணியுள்ளது முன்னணி இணையதளம் ஒன்று. இதனால் அஜீத்தும் அவரது டீமும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.

ஐ.எம்.டி.பி. எனப்படும் இந்தியன் மூவி டேட்டா பேஸ் இணையதளம் இந்திய சினிமாக்கள் குறித்த புள்ளி விபரங்களைத் தொடர்ந்து தொகுத்து வழங்கிவருகிறது. இதன் புள்ளி விபரப்படி நேற்று இரவு வரை பாலிவுட் படங்களின் எதிர்பார்ப்புகளையெல்லாம் தகர்த்து முதலிடத்தில் நின்றது. இதனால் ரஜினி மற்றும் பேட்ட தயாரிப்பு தரப்பு பயங்கர அப்செட்டில் இருந்தனர்.

ஆனால், தற்போது ஒரே இரவில் 5-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பேட்ட படத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது. தற்போது IMDB இணையதள பக்கத்தில் பேட்ட படம் 82.5% ஓட்டுகளுடன் பக்கத்தில் விஸ்வாசம் படம் 2.7% ஓட்டுகளுடன்ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளது. விஸ்வாசம் படத்திற்க்கு அதிக வாக்குகள் விழுந்த நிலையில் எப்படி ஒரே இரவில் மூன்றாவது இடத்திற்கு சென்றது? இதில் ஏதோ பித்தலாட்டம் நடந்துள்ளது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

அதன் லிஸ்ட்படி பேட்ட படத்தை அடுத்து ‘கல்லி பாய்’,விதய வினய ராம்[தெ] சிம்பா[இ] ஆகிய படங்கள் 2,3,4, வது இடங்களில் இருக்கின்றன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி