
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படுபவர் அஜித் குமார். இவர் சினிமா மட்டுமல்லாமல் பைக் மற்றும் கார் ரேஸில் மிகவும் ஆர்வம் கொண்டவர். தற்போது நடைபெற்ற மலேசியன் ரேஷனில் அஜித் கலந்து கொண்டார். தனது சொந்த நிறுவனமான அஜித் ரேசிங் நிறுவன குழுவினர் வந்து கொண்டு ரசிகர்களின் மனதில் பெரும் கவனம் ஈத்தார். நடிகர் சிம்பு இவருக்கு சப்போர்ட்டாக இவரது ஜெஸ்ஸியை அணிந்து இவருக்கு ஆதரவு தெரிவித்தார். அதன்பின் சபரிசனும் சென்று அஜித்திற்கு ஆதரவு தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டனர். இவரது கார் ரேஷின் ஏற்படும் கஷ்டங்களும் சவால்கள் நிறைந்த போராட்டங்களும் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டுள்ளது.
Racing it's not acting என்ற தலைப்பில் இந்த படம் தற்போது வெளியிட்டுள்ளது .இது ஆவண படமா இல்லை திரைப்படமா என்னும் அளவிற்கு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அஜித் குமார்: அஜித் குமார் சினிமா துறையில் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி காரணமாகவே தமிழ்நாட்டின் தலையாகவே இருந்து வருகிறார். சினிமா வித்தாகவே தனது உயிரையே அர்ப்பணித்த துணிந்தவர் அஜித் குமார் ஏனென்றால் விடாமுயற்சி படத்தின் போது அவருக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டபோது அவர் அறுவை சிகிச்சை மூலம் அதனை சரி செய்து கொண்டார் என்று படக்குழுவினாரால் கூறப்பட்டது.தற்போது அவருக்கே ரசிகர்கள் அதிகம் என்று கூறப்படுகிறது.
தனது வாழ்க்கையை ஒரு ஜீரோவில் இருந்து ஹீரோவாக உயர்த்தி வந்தவர் தான் அஜித் குமார். அதேபோல தனது கார் மற்றும் பைக் பயணத்திலும் முன் வந்தவர். இவருக்காக அவரது மனைவியும் ஒத்துழைத்து அவர் முன்னேறுவதற்கு ஒரு துணையாக இருந்திருக்கிறார். மங்காத்தா படத்தில் கூட பைக் ரேசிங்கை காட்சியில் காண்பித்திருப்பார் மிக அருமையாக ஓட்டி இருப்பார் அஜித்குமார். இவரது பின்னாடி ஒருவர் அமர்ந்திருக்க இவர் ஓட்டி செல்வது போல் அந்த காட்சி இடம் பெற்றிருக்கும் . ரசிகர்கள் மத்தியில் இந்த காட்சி மிகவும் ஈர்க்கப்பட்டது.
ஆவணப்படம்: ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணக்க தற்போது ஆவணப்படம் தயாராக உள்ளது. டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.