அஜித்தை சூப்பர் ஸ்டாராக மாற்றிய வில்லன்.....!!!

Asianet News Tamil  
Published : Nov 24, 2016, 07:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
அஜித்தை சூப்பர் ஸ்டாராக மாற்றிய வில்லன்.....!!!

சுருக்கம்

தல அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நேற்று முதல் அஜித்துடன் அக்சராஹாசன் கலந்து கொண்டார் என்று வெளிவந்த நிலையில் .
 
இந்த படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பதாக கூறப்படுகிறது . இந்த செய்தியை விவேக் ஓபராய்யே  தற்போது உறுதி செய்துள்ளார். 

நேற்று நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசிய விவேக் ஓபராய்,  'ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் அஜித்துடன் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளேன் என்றும் . இந்த படத்தின் படப்பிடிப்பில் இம்மாத இறுதியில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார் .

மேலும்  அஜித் அண்ணா அவர்களுடன் இணைந்து நடிப்பதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்' என்று கூறியுள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Dhanush Son: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பயந்த தனுஷ் மகன் லிங்கா? ரஜினி பேரனை அப்செட் ஆக்கிய சமூக வலைதள கிண்டல்கள்?!
ThaiKizhavi: சிவகார்த்திகேயன் குரலில் 'தாய் கிழவி வாரா'! இணையத்தை கலக்கும் அதிரடி பாடல்!