பன்றி குட்டியுடன் பணம் எடுக்க வந்த பிரபல நடிகர்......!!!

 
Published : Nov 24, 2016, 07:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
பன்றி  குட்டியுடன் பணம் எடுக்க வந்த பிரபல நடிகர்......!!!

சுருக்கம்

நரேந்திர மோடி  அறிவிப்பால் சாதாரண  மக்கள் முதல் பிரபலங்கள் வரை  இயல்பு நிலையை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டது. 

எல்லோரும்  தங்களின் தேவைக்கான பணத்தை வேலைக்கு போவதையும் விட்டு விட்டு  ஏடிஎம் வரிசையிலும், வங்கி வரிசையிலும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஏ.டி.எம்மில்  பணம் எடுக்க வந்த பிரபல நடிகர் ரவி பாபு பன்றிக்குட்டியுடன் வந்துள்ளார். 

இதனால் மக்கள் அனைவரும் அவரையே பார்த்து கொண்டிருந்தனர், சில நிமிடங்களில் இந்த விஷயம் காட்டு தீ போல் பரவ மீடியாக்களும் சில அவரை பன்னிகுட்டியுடன் படம் எடுத்து வெளியிட்டுள்ளது .

இவர் இப்படி வந்ததற்கு காரணம் தற்போது இவர் 'அதுகோ'  என்ற படத்தில் நடித்து வருவதாகவும் . இதில் பன்றியை மையப்படுத்தி தான் கதையே நகர்கிறதாம்.

அதனால் இந்த  படத்தை விளம்பர படுத்தும் வகையில் கூட ரவி பாபு இப்படி செய்திருக்கலாம் என கிசுகிசுக்க படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வெற்றிமாறனின் சிஷ்யன் இயக்கிய படம்... சிறை சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ
பார்வதிக்கு விஜயா செய்த துரோகம்... முத்துவின் செயலால் முறிந்த நட்பு - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்