சூப்பர் ஸ்டார்னா அது அஜித்தான் !! புகழ்ந்து தள்ளும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் !!!

 
Published : May 28, 2017, 08:10 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
சூப்பர் ஸ்டார்னா அது அஜித்தான் !! புகழ்ந்து தள்ளும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் !!!

சுருக்கம்

Ajith is the only superstar... Vivek Operai speech

தென்னிந்திய சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் அஜித் மட்டுமே என்று, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் பாராட்டியுள்ளார்.

நடிகர் அஜித்குமாருடன்  உடன்  பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்க, சிவா இயக்கியுள்ள படம், விவேகம். இந்த படம், ஆகஸ்ட் மாதம் 10ம் தேதியன்று ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், விவேகம் படத்தில் நடித்தது பற்றிய அனுபவம் குறித்து ஐஏஎன்எஸ் என்ற செய்தி நிறுவனத்திற்கு விவேக் ஓபராய் பேட்டி அளித்துள்ளார்.

அதில் முதல்முறையாக, நேரடி தமிழ் படத்தில் நடித்துள்ளேன். படத்தின் பெயர் விவேகம். இதில், தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் அஜித் உடன் இணைந்து நடித்துள்ளது மிகுந்த  மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார். இந்த படம் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் விவேக் ஓபராய் தெரிவித்தார்.

விவேகம் படத்தின் டீசர் பெரும் சாதனை படைத்துள்ள நிலையில், அஜித்தை விவேக் ஓபராய், சூப்பர் ஸ்டார் என வர்ணித்திருப்பது அஜித்தின் ரசிகர்களை  மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாதுகாப்பாக மீட்கப்பட்ட கிரிஷ்: முத்துவிற்கு வந்த சந்தேகத்தால் குழம்பிய குடும்பம்; சிறக்கடிக்க ஆசை சீரியல்!
மீண்டும் ஒன்று சேர்ந்த பழனிவேல் – சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!