மருத்துவமனைக்கு சென்ற தல அஜித்..! கையில் காயத்துடன் வெளியான சிசிடிவி கேமரா பதிவு

Asianet News Tamil  
Published : Sep 20, 2017, 05:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
 மருத்துவமனைக்கு சென்ற தல அஜித்..! கையில் காயத்துடன் வெளியான சிசிடிவி கேமரா பதிவு

சுருக்கம்

ajith got injured in shooting and visited hospital

விவேகம் படசூட்டிங்கின் போது தல அஜித்துக்கு கையில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

எப்போதுமே தல அஜித் பற்றி சில தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கும்., அதாவது தல அஜித்க்கு அடிபட்டது, சர்ஜரி செய்யப் பட்டது  என  பல வதந்திகள்  கூடவே சுற்றும். சில சமயத்தில் அது உண்மையாகவே  இருந்தாலும் வதந்தியாக சில சமயத்தில் கருதப்பட்டது .

இந்நலையில் விவேகம் படத்தில் இடம்பெற்ற மாடியிலிருந்து தல அஜித் கீழே விழுவது போன்ற காட்சிக்கான ஷூட்டிங்  நடைபெற்ற போது, அவருக்கு உண்மையில் கையில் அடிபட்டு உள்ளது. அதற்காக  மருத்துவமனைக்கு  சென்ற தல அஜித்தின் சிசி டிவி கேமரா  பதிவு  தற்போது வெளியாகி  வைரலாக பரவி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடிகளில் இருந்து லட்சங்களாக சரிந்த வசூல்... பாக்ஸ் ஆபிஸில் வாஷ் அவுட் ஆன பராசக்தி, வா வாத்தியார்..!
Preity Mukhundhan : ப்பா.. சொக்கவைக்கும் லுக் 'ஸ்டார்' பட நடிகை ப்ரீத்தி முகுந்தன்.. ரசிகர்களை கிறங்கடிக்கும் போட்டோஸ்!!