முதலமைச்சருக்கு   அஜித் ரசிகர்கள் பிராத்தனை ......!!!

First Published Dec 5, 2016, 11:47 AM IST
Highlights


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிடித்த நடிகர்களில் அஜித்தும் ஒருவர், ஒருமுறை அதிகம் ரிஸ்க் எடுத்து நடிக்க கூடாது என அன்பு கட்டளையும் போட்டார்.

சாதாரணமாகவே அனைவர்க்கும் நல்ல ஒரு உதாரணமாக விளங்கும் அஜித் ரசிகர்கள்  தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்ததும், அவர் முழு   உடல்நலம் பெற சிறப்பு பிராத்தனை செய்துள்ளனர்.

பலரும் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் சண்டை போட்டு கொள்வார்கள் என மட்டுமே கேள்விப்பட்ட நிலையில் இது போல் நல்ல காரியத்திலும் கலக்கி உள்ளனர் நெல்லை மாவட்ட சங்கை தல அஜித் ரசிகர்கள் மன்றத்தினர்.

click me!