அஜித் பறக்க போகும் அடுத்த ஊர் எது தெரியுமா.....???

Asianet News Tamil  
Published : Nov 11, 2016, 03:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
அஜித் பறக்க போகும் அடுத்த ஊர் எது தெரியுமா.....???

சுருக்கம்

அஜித் நடித்து வரும் 'தல 57' படத்தில்  காஜல் அகர்வால், அக்சராஹாசன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். 

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளிலும், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலும் நடைபெற்றது.
 
தற்போது  மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் பல்கேரியா செல்லவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதுவும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பல்கேரியாவில் 55 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் இத்துடன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதாகவும், டிசம்பர் இறுதியில் படக்குழுவினர் சென்னை வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
வரும் ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒரு லட்சம் டெசிபல் அதிரடி சத்தம்; ஒட்டுமொத்த உலகையுமே திரும்பிப் பார்க்க வைத்த ஜன நாயகன்!
ஒரே நாளில் போட்டிபோட்டு ஒளிபரப்பாகும் 2 ஆடியோ லாஞ்ச்.... ஜனநாயகன் - பராசக்தி இடையே முற்றும் மோதல்