திருமணத்திற்கு பின்... அரை நிர்வாண போஸ் கொடுத்து ஷாக் கொடுக்கும் பிபாஷா பாசு...

 
Published : Apr 15, 2017, 06:40 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
திருமணத்திற்கு பின்... அரை நிர்வாண போஸ் கொடுத்து ஷாக் கொடுக்கும் பிபாஷா பாசு...

சுருக்கம்

after marriage bibasha pose for half nude

பிரபல நடிகை பிபாஷா பாசு, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், இவர் தமிழில் விஜய் நடித்த "சச்சின்" படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் கோலிவுட் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் ஜான் ஆபிரகாமை காதலித்து ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்தவுடன், தற்போது ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். 

திருமணம் செய்து கொண்டாலும் நடிப்பிலும், மாடலிங்கிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி  வரும் பிபாஷா, சமீபத்தில் ஒரு போட்டோஷுட்டில் அரை நிர்வாண போஸ் கொடுத்துள்ளார், இந்த புகைப்படம் ஊடகங்களில்  வைரலாக பரவி வருகின்றது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ