'சென்னை 28' புகழ்... விஜயலக்ஷ்மிக்கு குழந்தை பிறந்தது...

 
Published : May 19, 2017, 12:06 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
'சென்னை 28' புகழ்... விஜயலக்ஷ்மிக்கு குழந்தை பிறந்தது...

சுருக்கம்

actress vijayalakshmi baby birth

'சென்னை 28' , படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலக்ஷ்மி.

இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த சில படங்கள் சரி வர ஓடாததால், தான் காதலித்த பெரோஸ் மொஹம்மத் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

இந்நிலையில், சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் இவர் கர்பமாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது.

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், விஜயலக்ஷ்மிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.  இந்த தகவலை அவருடைய கணவர் பெரோஸ் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

காந்தாராவை அடிச்சு தூக்கிய துரந்தர்... இந்த ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இவைதான்!
கொற்றவைக்கு விபூதியடித்த ஆதி குணசேகரன்... ஜனனிக்கு சீக்ரெட் சொல்லும் விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது