ஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை... வைரலாகும் வீடியோ...!

By Kanimozhi Pannerselvam  |  First Published May 26, 2020, 4:09 PM IST

இந்நிலையில் தமன்னாவின் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 


தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்த தமன்னா கேடி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா நடித்த கல்லூரி திரைப்படம் அவருக்கும் பெரும் பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த தமன்னா. தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டுவிட்டார்.  அதேபோல் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். 

Tap to resize

Latest Videos

பாகுபலி படத்தில் தமன்னா நடித்த அவந்திகா கேரக்டர் அவரது கேரியரையே மாற்றும் படமாக அமைந்தது. ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை. கடந்த ஆண்டு மட்டும் தமன்னா நடிப்பில் உதயநிதியின் கண்ணே கலைமானே, பிரபுதேவாவின் தேவி 2, விஷாலின் ஆக்ஷன் மற்றும் பெட்ரோமாக்ஸ் என்கிற ஹாரர் படம் ஆகியவற்றில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி இந்தி படம் ஒன்றிலும் நடித்து முடித்துள்ளார்.

இதையும் படிங்க: 

கடந்த ஆண்டு தமன்னாவிற்கு எந்த படமும் மிகப்பெரிய வெற்றி படமாக அமையவில்லை. அதனால் சோசியல் மீடியாவில் தனது கலக்கல் போட்டோவை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். சமீபத்தில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் தலையணையை மட்டும் கட்டிக்கொண்டு தமன்னா கொடுத்த ஹாட் போஸ் சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டது. இந்நிலையில் தமன்னாவின் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: 

அந்த வீடியோவில், நீங்கள் அடல்ட் ஒன்லி என்ற அந்த மாதிரி படங்களை பார்த்து இருக்கீங்களா என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு தமன்னா நான் எனது நண்பரின் வீட்டிற்கு போனேன் அப்போது ஒரு CD இருந்தது. அதனை தவறுதலாக பார்தேன் என்றார். முழுவதும் பார்த்து விட்டீர்களா என்று கேட்க அதற்கு தமன்னா சிரித்து கொண்டே ஆமா என்றார். வைரலாகும் வீடியோ இதோ... 

அந்த படம் பார்த்தாரா தமன்னா pic.twitter.com/zANH6p2KkG

— tiktokbeauties (@tiktokbeauties2)
click me!