பட வாய்ப்புக்காக படு கவர்ச்சியில் அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட ஸ்ரேயா..!

Asianet News Tamil  
Published : Jan 05, 2018, 05:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
பட வாய்ப்புக்காக படு கவர்ச்சியில் அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட ஸ்ரேயா..!

சுருக்கம்

actress shreya share the half nude photo

நடிகை ஸ்ரேயா 'எனக்கு 20 உனக்கு 18' படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமாகி பின்,  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், விக்ரம் உள்ளிட்ட பலருடன் நடித்து பிரபலமானவர். தமிழ்ப் படங்கள் மட்டும் இன்றி தெலுங்கிலும் இவர் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். 

தற்போது இவருக்கு வயதாகிவிட்டதால், இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்க வில்லை. சமீபத்தில் தமிழில் இவர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வெளிவந்த AAA படமும் படு தோல்வி அடைந்தது.

ஏற்கனவே பட வாய்ப்புக்காக நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் வித்தியாசமான போஸ் கொடுத்த ஸ்ரேயா, தற்போது தன்னுடைய அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இவர் தற்போது இவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பதால் அவர்கள் இவரை நடிக்க வைக்க தயக்கம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பட வாய்ப்புகள் இல்லாததால் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் போட்டோ ஷூட் ஆகியவற்றில் கலந்துகொண்டு வரும் இவர், விரைவில் ஏதாவது படங்களில் கமிட் ஆவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

அந்த புகைப்படம் இதோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Anjana Rangan : வெள்ளை சேலை ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் கலக்கும் விஜே அஞ்சனா.. அழகிய போட்டோஸ்
Actress Ananya : கருப்பு உடையில் காந்த பார்வையில் ரசிகர்களை இழுக்கும்..'நாடோடிகள்' பட நடிகை அனன்யா போட்டோஸ்