குட்டை உடையில்... ஆண் நண்பருடன் மீண்டும் கெட்ட ஆட்டம்... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ... ஷாலு ஷம்முவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்...!

Published : Dec 06, 2019, 05:22 PM IST
குட்டை உடையில்... ஆண் நண்பருடன் மீண்டும் கெட்ட ஆட்டம்... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ... ஷாலு ஷம்முவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்...!

சுருக்கம்

தற்போது செம்ம செக்ஸியான உடையில் ஆண் நண்பர் ஒருவடன் பப்பில் கெட்ட ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு, அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் துணை நடிகையாக நடித்து வரும் ஷாலு ஷம்மு, சமீப காலமாக சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட படுக்கையறையில் ஷாலு ஷம்மு நடத்தி ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. பட வாய்ப்பிற்காக நாளுக்கு நாள் ஆள் மாறிவரும் ஷாலு ஷம்மு, பிக்பாஸ் மீராமிதுனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு மாறியுள்ளார். அரைகுறை ஆடையில் ஆண் நண்பர்களுடன் கவர்ச்சி குத்தாட்டம், ஹாட் போட்டோ ஷூட் என அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். பட வாய்ப்பிற்காக ஷாலு ஷம்மு செய்யும் வேலைகள் நெட்டிசன்களை செம கடுப்பாக்கியுள்ளது. 

தற்போது செம்ம செக்ஸியான உடையில் ஆண் நண்பர் ஒருவடன் பப்பில் கெட்ட ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு, அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ஆண் நண்பருடன் ஓவராக ஒட்டி, உரசி ஆடியுள்ள ஷாலு ஷம்மு, அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவேற்றியதன் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கெனவே பாவடை, தாவணியில் ஆண் நண்பருடன் படுகவர்ச்சி ஆட்டம் போட்ட ஷம்முவை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கினர். ஆனாலும் எதற்கும் மசியாத அவர், மீண்டும் தனது கவர்ச்சி வீடியோவை பதிவேற்றி, ரசிகர்களை சூடேற்றியுள்ளார். ஷாலு ஷம்முவின் கவர்ச்சி ஆட்டத்தை சிலர் ஆகா, ஓஹோ என புகழ்ந்து வருகின்றனர். 

ஆனால் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கும் ஷம்முவின் தொல்லையை பொறுக்க முடியாத நெட்டிசன்கள் சிலர், உங்களுக்கு தமிழ் கலாச்சாரம் பற்றி எதுவும் தெரியாதா?, ஏன் இப்படி அசிங்கமா ஆடி, நம்ம கலாச்சாரத்தை கேவலப்படுத்துறீங்க அப்படின்னு சரமாரி கேள்வி கேட்டுள்ளனர். 

சிலரோ நீங்க ஆடுறது டான்ஸ்-ஆ சொல்லவே இல்லை என்று கலாய்ச்சி இருக்காங்க. உங்க டிரஸ் கிழிச்சிருக்கு அப்படின்னு, ஷாலு ஷம்முவின் குட்டை உடையைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் நக்கலாக கமெண்ட் செய்துள்ளார். யார் என்ன பேசினாலும் அதை ஷாலு ஷம்மு காதில வாங்குனா மாதிரி தெரியல.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Karuppu vs Drishyam 3 Box Office Collection : வசூலில் திரிஷ்யம் 3-ஐ முந்தியதா கருப்பு? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ
Ethirneechal Thodargiradhu : பகடைக்காயாக மாறும் தர்ஷினி... புது குண்டை தூக்கிப்போட்ட அன்புக்கரசி...!