பாத்டப்பில் ஹாட் போஸ்... கையில் சரக்குடன் அதகளம் செய்யும் லிப்லாக் நடிகை...வேற லெவலில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்...!

Published : Dec 07, 2019, 06:04 PM IST
பாத்டப்பில் ஹாட் போஸ்... கையில் சரக்குடன் அதகளம் செய்யும் லிப்லாக் நடிகை...வேற லெவலில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்...!

சுருக்கம்

அயன் படத்தில் வரும் வசனம் போல பார்க்க தான் சினேகா மாதிரி, பண்றது எல்லாம் நமீதா வேலை என நெட்டிசன்கள் ஷாலினி பாண்டேவை கலாய்த்து வருகின்றனர். 

தெலுங்கில் பெரிய ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் தெறிக்கவிட்டவர் ஷாலினி பாண்டே. கணக்கில் அடங்கா முத்தம், செம்ம குளோஸ் ஆன படுக்கையறை காட்சிகள் என விஜய் தேவரகொண்டாவுடன் ஓவர் கிளாமரில் நடித்த  ஷாலினி பாண்டே, ஒரே படத்தில் தெலுங்கு, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பார்க்க படுஹோம்லியாக இருக்கும் ஷாலினி பாண்டே, தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள ஷாலினி பாண்டே, அங்குள்ள மிகப்பெரிய பாத்டப் ஒன்றில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ஷாலினி பாண்டேவா இது என வாய் பிளந்து நிற்கின்றனர். காரணம் ஷாலினி கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் அப்படி. அரைகுறை உடையில் கையில் சரக்கு கிளாஸ் உடன் போஸ் கொடுத்துள்ள ஷாலினி பாண்டே, ரசிகர்களை சரக்கடிக்காமலேயே போதையேற்றியுள்ளார். 

அயன் படத்தில் வரும் வசனம் போல பார்க்க தான் சினேகா மாதிரி, பண்றது எல்லாம் நமீதா வேலை என நெட்டிசன்கள் ஷாலினி பாண்டேவை கலாய்த்து வருகின்றனர். இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல் இருந்த ஷாலினி, அடுத்தடுத்து படவாய்ப்புகளை தட்டித் தூக்குவதற்காக கிளாமர் ரூட்டில் இறங்கிவிட்டார் போல. ஆனாலும் இந்த கவர்ச்சி ஆகாதும்மா என ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்