தம்பியுடன் பிகினியில் படு ஆபாசமாக போஸ்... தலையில் அடித்துக் கொள்ள வைக்கும் பிரபல நடிகை..!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 11, 2020, 01:18 PM IST
தம்பியுடன் பிகினியில் படு ஆபாசமாக போஸ்... தலையில் அடித்துக் கொள்ள வைக்கும் பிரபல நடிகை..!

சுருக்கம்

பிகினி உடையில் தம்பியுடன் மிகவும் குளோஸாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட சாரா அலிகானை நெட்டிசன்கள் ஈவு இரக்கமின்றி விமர்சித்து வருகின்றனர். 

பிரபல முன்னணி நடிகர் சைப் அலி கானின், மகள் சாரா அலி கான்... கடந்த வருடம் 2018 ஆம் ஆண்டு, 'கிதர்னாத்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது.  உள்ளிட்ட ஒருசில விருதுகளைப் பெற்றார்.இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான 'சிம்பா' திரைப்படம் பெரிதாக வெற்றிபெறவில்லை.  

இதை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாத நிலையில், தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ,Love Aaj Kal. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களையே மெர்சலாக்கியுள்ளது. அதில் படுக்கையறை மற்றும் லிப் டூ லிப் காட்சிகளில் மிகவும் தாரளம் காட்டி ரசிகர்களை மிரள வைத்திருந்தார் சாரா. 

இதையும் படிங்க: சாய்பல்லவி தங்கச்சியா இது..? சகோதரிகள் செய்யுற அட்ராசிட்டியை பாருங்க...!

அதுமட்டுமின்றி சோசியல் மீடியாவில் படு ஆபாசமான புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார். இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளையே அந்த விஷயத்தில் ஓரங்கட்டிவிடுகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் சகோதரர் இப்ராஹிம் அலிகானுடன் பிகினியில் போஸ் கொடுத்துள்ள சாரா அலிகானை நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: தோழியிடம் அத்துமீறிய அமலா பால்... கண்ட இடத்தில் கைவைத்து சில்மிஷம்... முகம் சுழிக்க வைக்கும் ஆபாச நடனம்...!

சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரர் இப்ராஹிம் அலிகானின் பிறந்தநாளை சாரா அலிகான் கொண்டாடியுள்ளார். அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தலையில் அடித்துக்கொள்கின்றனர். 

இதையும் படிங்க: வெளி வந்தது அமலா பாலின் காதல் ரகசியம்.... காத்து போக கூட இடம் விடமா காதலருடன் எப்படி இருக்கார் பாருங்க...!

பிகினி உடையில் தம்பியுடன் மிகவும் குளோஸாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட சாரா அலிகானை நெட்டிசன்கள் ஈவு இரக்கமின்றி விமர்சித்து வருகின்றனர். உங்களுக்கு அவமானமாக இல்லையா?... தம்பியுடன் இப்படி பிகினியில் ஆபாசமாக போஸ் கொடுத்துள்ளீர்கள் என சகட்டு மேனிக்கு கமெண்ட்ஸ்கள் பறக்கின்றன. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!