திருமணத்திற்கு பின் ஓவர் கவர்ச்சியில் நடிகை ரியாசென்...! கிளுகிளுப்பில் ரசிகர்கள்..!

Asianet News Tamil  
Published : Jan 31, 2018, 06:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
திருமணத்திற்கு பின் ஓவர் கவர்ச்சியில் நடிகை ரியாசென்...! கிளுகிளுப்பில் ரசிகர்கள்..!

சுருக்கம்

actress riya sen sexy pikini photo

பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்மாகிய நடிகை ரியா சென். இயக்குனர் பாரதிராஜா தன்னுடைய  மகனை கதாநாயகனாக வைத்து இயக்கிய முதல் படத்தில் நடிகை ரியா சென்னை தான் கதாநாயகியாக அறிமுகமாக்கினார்.

இதை தொடர்ந்து நடிகர் பிரஷாந்த் நடித்த 'குட்லக்' உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் பின் முழு பாலிவுட் நடிகையாக மாறிவிட்டார். கடந்த ஆண்டு காதலரை திருமணம் செய்துக்கொண்ட இவர், தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு முன் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மனதைக் கொள்ளைக்கொண்ட இவர், திருமணத்திற்கு பிறகும் இது போல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மிகவும் கிளாமராக பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒரு திரைப்படம் மக்களிடத்தில் சென்றாலே அது Pan India தான் ! நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி
விஜய்க்கு 'அந்த' நடிகையுடன் தொடர்பு.. வெளிப்படையாக போட்டுடைத்த மனைவி சங்கீதா.. மனுவில் பரபரப்பு தகவல்!