ரெஜினாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்ததா.....!!!

 
Published : Oct 21, 2016, 09:59 AM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
ரெஜினாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்ததா.....!!!

சுருக்கம்

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர், ரெஜினா கேசன்ட்ரா.

தற்போது , செல்வராகவன் இயக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை', உதயநிதியுடன் 'சரவணன் இருக்க பயமேன்', அதர்வாவுடன் ' ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் போன்ற  படங்களில்  நடித்து வருகிறார்.

 அது மட்டும் இல்லாமல் தெலுங்கில் முன்னனி நாயகியாக வளம் வரும் இவருக்கு நிச்சயதார்த்தம் நடை பெற்றதாக சொல்ல படுகிறது.

அதற்கு காரணம் , நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும், இந்த விஷயத்தை தன்னால் உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்திருந்தார்.

அதே போல் நிச்சயதார்த்தம் நடந்தேரியது போல ஒரு ஆண் பெண் கையையும் இணைத்த புகை படத்தையும் பதிவிட்டிருந்தார். மேலும் ரெஜினா ஏற்கனவே ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்க பட்டது.

தற்போது இந்த பதிவை போட்ட 10 நியமிடத்தில் அகற்றியும் விட்டார்.  இது படத்தின் ப்ரோமோஷான்காக இப்படி செய்தாரா இல்லை உண்மையா என குழம்பியுள்ளனர் திரையுலகினர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எடுப்பாக தெரிய... மார்பகத்தில் பேட் வைக்க சொல்வார்கள் - கசப்பான அனுபவத்தை பகிர்ந்த ராதிகா ஆப்தே
ஜனநாயகன் vs பராசக்தி : நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்..? சினிமாவிலும் விஜய்க்கு எதிராக நடக்கும் பாலிடிக்ஸ்