அஜித் வசனத்தை பேசிய விஜய், நெகிழ்சியோடு கூறிய இயக்குனர்.....!!!

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 09:24 AM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
அஜித் வசனத்தை பேசிய விஜய், நெகிழ்சியோடு கூறிய இயக்குனர்.....!!!

சுருக்கம்

அஜித் நடித்த படங்களில் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்ட படம் வீரம். இந்த படத்தை தொடர்ந்து அஜித், சிவாவுடனேயே வேதாளம், தல 57 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

வீரம் படத்திற்கு வசனம் எழுதிய பரதன் தான் தற்போது விஜய்யின் பைரவா படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் பரதன் அண்மையில், பைரவா படத்தின் கதையை முதன்முதலில் விஜய்யிடம் சொல்ல நான் சென்றபோது, வீரம் படத்தின் வசனங்களுக்கு விஜய் பாராட்டு தெரிவித்தாராம்.

வீரம் பட வசனங்களை விஜய் அதே தோரணையில் பேசியது எனக்கு ,மிகவும்  ஆச்சரியத்தை ஏற்படுத்தியது  என பரதன் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

OTT Releases : மண்டாடி முதல் அனிமல்ஸ் வரை... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் அரைடஜன் படங்களின் லிஸ்ட் இதோ
TTF vasan vs Jason : அடாவடி செய்த ஜேசன்... அடிதடியில் இறங்கிய டிடிஎஃப் வாசன்! போர்களமாக மாறிய பிக் பாஸ் வீடு