
நடிகை பாயல் ராஜ்புட் அவ்வப்போது, கவர்ச்சியில் ரசிகர்களை மயக்கும் விதமாக விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், தற்போது கண்ணே கூசும் அளவிற்கு கோட் மட்டும் அணிந்து வீடியோ வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சீரியல்கள் மூலம் அறிமுகமாகி, தற்போது வெள்ளைத்திரைக்கு நடிகைகள் வருவது வழக்கமாகி வரும் நிலையில்.. ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்த பாயல் ராஜ்புட் பின்னர் பஞ்சாப் மொழியில் வெளியான படத்தில் அறிமுகமானார். பின்னர் பாலிவுட் திரையுலகில் அறிமுகமான பாயல் ராஜ்புட்டை மிகவும் பிரபலமடைய செய்தது என்றால், அது தெலுங்கில் நடிகர் கார்த்திகேயா ஹீரோவாக நடித்து வெளியான 'RX 100' திரைப்படம் தான். முதல் தெலுங்கு படத்தில் ஆரம்பித்த இவரது, கவர்ச்சி அலப்பறை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
இவரது கவர்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு, அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. பார்ப்பதற்கு அழகு பொம்மை போல் இருந்தாலும், அந்த அழகை மெருகேற்றும் விதமாக ஓவர் கிளாமர் புகைப்படங்களையும், வீடீயோக்களையும் வெளியிட்டு இணையத்தை சூடேற்றி வருவதோடு, ரசிகர்கள் கண்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார்.
பஞ்சாமி, இந்தி, தெலுங்கு, மொழிகளை தொடர்ந்து தற்போது தமிழ் மொழி படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அந்த வகையில உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் 'ஏஞ்சல்' படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக பாயல் ராஜ்புட் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கேஎஸ் அதியமான் இயக்க மற்றோரு கதாநாயகியாக கயல் ஆனந்தி நடித்து வருகிறார். மேலும் 'இருவர் உள்ளம்' என்கிற படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
மேலும் பட வாய்ப்புகளை கைப்பற்றும் விதமாக, தற்போது இவர் மஞ்சள் நிற கோட் மட்டும் அணிந்து... உள்ளாடை கூட அணியாமல் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி காட்டியபடி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
"
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.