தமிழில் புத்தாண்டு வாழ்த்து கூறி அசர வைத்த நயன்தாரா..! பிரபலங்களின் வாழ்த்து மழை!

By manimegalai aFirst Published Apr 14, 2020, 4:16 PM IST
Highlights
ஒவ்வொரு, தமிழ் புத்தாண்டு அன்றும் தமிழகத்தில் உள்ள மக்கள், அனைவரும் குளித்து, முடித்து முதல் வேலையாக கோவிலுக்கு செல்வதை பார்க்க முடியும். ஆனால் 2020 ஆம் ஆண்டில் ஒருவர் கூட கோவிலுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
 
தமிழில் புத்தாண்டு வாழ்த்து கூறி அசர வைத்த நயன்தாரா..! பிரபலங்களின் வாழ்த்து மழை!

ஒவ்வொரு, தமிழ் புத்தாண்டு அன்றும் தமிழகத்தில் உள்ள மக்கள், அனைவரும் குளித்து, முடித்து முதல் வேலையாக கோவிலுக்கு செல்வதை பார்க்க முடியும். ஆனால் 2020 ஆம் ஆண்டில் ஒருவர் கூட கோவிலுக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.

அதனால் முடிந்த வரை, அனைவரும் தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சமூக இடைவேளையை கடைபிடித்து, வீட்டில் இருந்தபடி போனிலேயே தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் புது படம் வெளியாகும் என எதிர்பார்த்த பலருக்கு இந்த வருடம் ஏமாற்றமே....

கொரோனாவால் இப்படி ஒரு சூழல் உலக அளவில் நிலவி வந்தாலும் ட்விட்டர் மூலம் ரசிகர்களுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை வெறித்துள்ளார்.

அந்த வகையில் நடிகை நயன்தார... இனிய தமிழில் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🙏 Happy Tamil New Year, best wishes to all 🙏

— Nayanthara✨ (@NayantharaU)
நடிகர் யோகி பாபு... அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... வணங்கும் முருகன் அருள்வாராக என தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
வணங்கும் முருகன் அருள்வாராக pic.twitter.com/QBkRa7GdTH

— Yogi Babu (@yogibabu_offl)
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் தமிழில் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.🌸❤️ ❤️ pic.twitter.com/AMXlWBvUga

— Jhanvi Kapoor (@janhvikapoorr)
நடிகை ரித்விகாவின் புத்தாண்டு வாழ்த்து:

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் pic.twitter.com/6b09HLGPW4

— Riythvika✨ (@Riythvika)
நடிகை ரம்யா கிருஷ்ணன் புத்தாண்டு வாழ்த்து:

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! ❤

Wishing everyone a happy Tamil New year ..Let's all hope for the best ..Stay home,Stay Safe🙏🙏 pic.twitter.com/GVsFnxb21S

— Ramyakrishnan_Admirers❤ (@Ishu_RK)
நடிகர் நரேனின் விஷு மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்:

Happy Vishu and Tamil New Year to all...🕉 LOKA SAMASTHA SUKHINO BHAVANTHU. pic.twitter.com/BZSzER8EzV

— Narain (@itsNarain)
நடிகை ஷிவ்தாவின் புத்தாண்டு வாழ்த்துக்கள்:

Wishing everyone a very Happy Vishu and a prosperous Tamil New year. pic.twitter.com/LBjSgXCZxo

— Sshivada (@SshivadaOffcl)
நடிகர் பிரேம் குமாரின் புத்தாண்டு வாழ்த்துக்கள்:

Happy 🙏🙏🙏🙏 pic.twitter.com/Ieme7TNw9E

— Prem Kumar (@premkumaractor)
நடிகை thirshaavin புத்தாண்டு வாழ்த்து

pic.twitter.com/JtRc3sFGvD

— Trish (@trishtrashers)
click me!