இந்த வயசிலும் இப்படியா? கவர்ச்சியில் பொளந்து கட்டி.. அன்னநடை போட்ட கஸ்தூரி வீடியோ!

manimegalai a   | Asianet News
Published : Mar 22, 2021, 02:23 PM IST
இந்த வயசிலும் இப்படியா? கவர்ச்சியில் பொளந்து கட்டி.. அன்னநடை போட்ட கஸ்தூரி வீடியோ!

சுருக்கம்

எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலப்பறை செய்யும் கஸ்தூரி இந்த முறை, சேலையில் கவர்ச்சி காட்டி, அன்னநடை போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்க கூடிய நபர். அரசியல், சமூக பிரச்சனை, சினிமா என அனைத்து விஷயங்களுக்காகவும் கலந்து கட்டி குரல் கொடுத்து வருகிறார். அப்படி அவர் அள்ளி விடும் கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவாளர்களை சில சமயங்களில் செம்ம கடுப்பாக்கி விடுகிறது. அதனால் கமெண்ட்ஸில் சகட்டு மேனிக்கு திட்டி தீர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. 

தன்னை பற்றி யார் தூற்றி பேசினாலும், அதெல்லாம் என் கால் தூசி என தவிர்த்து விட்டு வழக்கம் போல் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார். இவரை விமர்சிப்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சமூக வலைத்தளத்தில் ஆதரித்து கருத்து போடுபவர்களுக்கும் குறைவே இல்லை. எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலப்பறை செய்யும் கஸ்தூரி இந்த முறை, சேலையில் கவர்ச்சி காட்டி, அன்னநடை போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹாட் ஸ்டாரின் புதிய ப்ராஜெக்ட்டின் போது எடுக்கப்பட்டது என்பதையும் தெரிவித்துள்ளார். இந்த வயதிலும் அலுங்காமல், குலுங்காமல் அன்னநடை போட்டு கவர்ச்சியில் பொளந்து கட்டி, இளம் நடிகைகளுக்கே செம்ம டஃப் கொடுத்துள்ளார் கஸ்தூரி. இதில் இருந்து புதிய ரியாலிட்டி ஷோவில், கஸ்தூரியும் முக்கிய பங்கு வகிக்க உள்ளாரா என கேள்வி எழுந்துள்ளது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்து, படு டேமேஜ் ஆன கஸ்தூரி, அதை தொடர்ந்து புதிய நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொள்ள உள்ளது. இந்த வீடியோ மூலம் தெளிவாகிறது.

கஸ்தூரியின் லேட்டஸ்ட் வீடியோ இதோ..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: வெடித்த உண்மை! மாமனாரின் தலையில் போட அண்டாவை தூக்கிய சரவணன்!
மாமனார் - மருமகன் மோதல்; குடும்ப சண்டையால் பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2; ஹைலைட்ஸ்!