நட்சத்திர ஓட்டலில் கையில் மது கோப்பையுடன் சிக்கிய காஜல் அகர்வால்! போதையில் கண் சொக்கி சிரிப்பு!

Published : Mar 14, 2020, 11:59 AM ISTUpdated : Mar 14, 2020, 12:00 PM IST
நட்சத்திர ஓட்டலில் கையில் மது கோப்பையுடன் சிக்கிய காஜல் அகர்வால்! போதையில் கண் சொக்கி சிரிப்பு!

சுருக்கம்

தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும், இந்தியன் 2 படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.  

தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும், இந்தியன் 2 படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னை பூந்தமல்லியில் உள்ள, இவிபி பிலிம் சிட்டியில் நடந்த போது, கிரேன் கீழே சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.

இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடப்பதில் சிறு தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, நடன இயக்குனர் பிருந்தா இயக்கி வரும் 'ஹே சினாமிகா' என்கிற படத்திலும் நடிகை காஜல் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள, பாரிஸ் பாரிஸ் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடந்து பிஸியாக நடித்து வரும் காஜல் அகர்வால், நட்சத்திர ஓட்டல் ஒன்றில், கையில் மது கோப்பையை வைத்து கொண்டு, சிரித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் கண்கள் சொக்கியபடி, காஜல் எலைட்டாக  சிரிக்கிறார்.

அந்த புகைப்படம் இதோ..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!