
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் பல்வேறு கோப்பைகளை இந்திய அணிக்கு வாங்கிக் கொடுத்து நாட்டுக்குப் பெருமை சேர்ந்தவர்களில் ஒருவர்.
கடந்த ஆண்டு இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டது. இதில் தோனியாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் நடித்திருந்தார். தோனியின் மனைவி சாக்ஷியாக கய்ரா அத்வானி நடித்திருந்தார்.
இந்நிலையில் கய்ரா அத்வானி சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார், அதில் அவர் யாருடன் ஒரு நாள் டேட்டிங் போக விரும்புகிறார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‘தோனி, அவர் மகள், மனைவியை நடத்தும் முறை தனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றாலும் பரவாயில்லை, அவருடன் ஒரு நாள் டேட்டிங் செல்ல வேண்டும், அது தான் என் ஆசை’ என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.