இயக்குனர் பாலா பட நடிகை ஆனந்திக்கு குழந்தை பிறந்தது! 

 
Published : Dec 05, 2017, 06:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
இயக்குனர் பாலா பட நடிகை ஆனந்திக்கு குழந்தை பிறந்தது! 

சுருக்கம்

actress andhi baby birth

நடனத்தின் மீது ஏற்பட்ட காதல் காரணமாக, ஒரு கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து நடன இயக்குனர் 'கலா' மாஸ்டர்  நடத்திய 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் ஆனந்தி.

இதைத் தொடர்ந்து ஒரு சில சின்னத்திரை சீரியல்களிலும், நடனப் போட்டிகளிலும் பங்கேற்று பிரபலமானார். இவருடைய நடனத்தைப் பார்த்து தார தப்பட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் பாலா. 

இதற்கு முன் ஒரு சில படங்களில் இவர் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அதில் அவரது திறமை வெளிப்படவில்லை. இந்தப் படத்தில் இவர் நடித்தது  இவருக்கு ஒரு அடையாளத்தை தேடிக் கொடுத்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு இவருக்கும் அஜய்க்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் இவர் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கினார்.

தற்போது அஜய்-ஆனந்திக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை அஜய் தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்... இதற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை ஆனந்திக்கு தெரிவித்து வருகின்றனர் 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி