நன்றி அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர் சங்கம்... ஏன் தெரியுமா?

 
Published : Dec 05, 2017, 05:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
நன்றி அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர் சங்கம்... ஏன்  தெரியுமா?

சுருக்கம்

producer council release thank giving letter

தமிழ் திரையுலக்கிற்கு பலவித நன்மைகளை செய்து வரும் தமிழக அரசு மேலும் ஒரு பேருதவியை செய்திருக்கிறமைக்கு தமிழ் திரையுலகின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

கடந்த மாதம் எங்களது தமிழ் திரையுலகில் உள்ள அத்தனை அமைப்புகளும் தலைவர் திரு.விஷால் அவர்கள் தலைமையில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தோம். அதில், திரையரங்க நுழைவு கட்டனத்தினை முறைப்படுத்தி உயர்த்தி வழங்குதல்.

திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை முறைப்படுத்துதல் அடங்கிய மனுவினை அளித்தோம். மனு அளித்த உடனே தமிழக அரசு திரையரங்கு நுழைவு கட்டனத்தினை முறைப்படுத்தி உயர்த்தி வழங்கியது.

தற்போது எங்களது மற்றொரு கோரிக்கையான திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டண வசதியை முறைப்படுத்தி (corporation municipality special grade - car-rs.20, bike-rs.10, Municipalities car-rs.15, bike-rs.7, village panchayat car-rs.5, bike-rs.3) வளங்கியுள்ளதற்கு எங்களது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், தமிழ் திரையுலகினர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி