இசாக்
மனிஷ் திவாரி இயக்கத்தில் இசாக் என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர்.
தனுஷ்
அமைரா 2013 ம் ஆண்டு வெளியான அனேகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த பட எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அமைரா பெரியளவில் பேசப்பட்டார்.
ஜாக்கி சான்
குங்பு யோகா படத்தில் உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுடனும் நடித்து விட்டார் இந்த அழகு புயல்.
கவர்ச்சி
இந்நிலையில் பட வாய்ப்புக்காக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அமைரா.
அதில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.