பிரபல நடிகையான அக்காவையே பின்னுத் தள்ளிய ஆயிஷா ஷர்மா... பட்டன் இல்லாத சட்டையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து அசத்தல்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 04, 2020, 06:43 PM IST
பிரபல நடிகையான அக்காவையே பின்னுத் தள்ளிய ஆயிஷா ஷர்மா... பட்டன் இல்லாத சட்டையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து அசத்தல்...!

சுருக்கம்

பட்டன் இல்லாத சட்டையும், நீல நிற ஜூன்ஸும் அணிந்துள்ள ஆயிஷா சர்மா, தனது முன்னழகு மொத்தமும் தெரியும்படியாக படுகவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். 

பாலிவுட்டின் இளம் நடிகையான ஆயிஷா ஷர்மா, ஜான் ஆப்ரஹாமுடன் சத்யமேவ் ஜெயதே என்ற படத்தின் மூலம் இந்தியில் கால் பதித்தார். பீகாரை பூர்விகமாக கொண்ட ஆயிஷா ஷர்மா, இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும்  நேகா ஷர்மாவின் தங்கையாவார். இருவரும் சேர்ந்து அவ்வப்போது கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடந்தி வருகின்றனர். அக்கா, தங்கை இருவரும் சேர்ந்து போட்டோ ஷூட்டில் பங்கேற்கும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம். 

கவர்ச்சியில் ஒருவரை ஒருவரை முந்த துடிக்கும் அக்கா, தங்கை இருவரும் நீயா? நானா? பார்த்துவிடலாம் என்ற ரீதியில் அதிரிபுதிரி கவர்ச்சி காட்டி வருகின்றனர். அதிலும் முன்னழகு தெரிய ஓவர் ஹாட் போஸ் கொடுக்கும் இவர்களது போட்டோஸ் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. 

இதையும் படிங்க: இளைத்து போன தேகம், களைத்துப்போன முகம்... கீர்த்தி சுரேஷுக்கு என்னாச்சு..? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

அக்கா நேகா ஷர்மா வெள்ளை நிற சட்டையில் பட்டன்கள் அனைத்தையும் கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்தால், தங்கை ஆயிஷாவோ பட்டனே இல்லாத சட்டையை அணிந்து கொண்டு கவர்ச்சி காட்டி நெட்டிசன்களை திக்குமுக்காட வைத்துள்ளார். 

இதையும் படிங்க:  "பிகினி போட்டால் பிடிக்காது"... பிகினி உடையில் படு கவர்ச்சிகாட்டி... தண்ணீருக்குள் தண்ணியடிக்கிறவங்களை மட்டும் பிடிக்குமா தர்ஷன்..?

இந்நிலையில் சமீபத்தில் ஆயிஷா சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று தாறுமாறு லைக்குகளை குவித்து வருகிறது. பட்டன் இல்லாத சட்டையும், நீல நிற ஜூன்ஸும் அணிந்துள்ள ஆயிஷா சர்மா, தனது முன்னழகு மொத்தமும் தெரியும்படியாக படுகவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். 

உள்ளாடை அணியாமல் டீப் நெக் ஓப்பனில் ஆயிஷா ஷர்மா கொடுத்துள்ள இந்த ஹாட் போஸை பார்த்து நெட்டிசன்கள் ஓவராக ஜொள்ளு வடித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஆதி குணசேகரனின் பிளானை சல்லி சல்லியாய் நொறுக்கிய விசாலாட்சி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிரடி ட்விஸ்ட்
தந்தையின் பெயரை நீக்கினாரா ஜேசன் சஞ்சய்? 'சிக்மா' படத்தின் டைட்டில் கார்டில் அதிரடி மாற்றம்! வைரலாகும் பின்னணி!