
இந்தியா முழுவதும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடை பிடிக்கப்பட்டு வருவதால், பிரபலங்கள் தங்களுடைய குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார்கள்.
மேலும் ரசிகர்களை கவரும் விதத்தில், அவர்கள் வேலை செய்வது, ஒர்க் அவுட் செய்வது, சமைப்பது போன்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகை இந்தி மற்றும் ஆங்கில மொழி நடிகையான ஆஞ்ச்சால் அக்ரவால்... சமீபத்தில் ரசிகர்களிடம் சமூகவலைதள மூலம் உரையாடியுள்ளார். அப்போது ஒரு ரசிகர் மேலாடை இல்லாத புகைப்படத்தை அனுப்பும்படி கூறியுள்ளார்.
இந்த கோரிக்கையை உடனே ஏற்று அவருக்கு நடிகை ஆஞ்ச்சால் அக்ரவால், பேண்ட் மட்டும் அணிந்த பாதி புகைப்படத்தை அனுப்பி அவரை செம்மையாக கலாய்த்து உள்ளார்.
நடிகை ஆஞ்ச்சால் அக்ரவால் இப்படி ஒரு பதிலடி கொடுப்பர் என சற்றும் எதிர்பாராத அந்த ரசிகருக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. தற்போது நடிகையின் இந்த பதிலடி குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.