நடிகர் விதார்த்துக்கு குழந்தை பிறந்தது... 

 
Published : Jun 20, 2017, 01:51 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
நடிகர் விதார்த்துக்கு குழந்தை பிறந்தது... 

சுருக்கம்

actor vithaarth baby birth

2001 யில், மாதவன் நடித்து சூப்பர் ஹிட் ஆன 'மின்னலே ' படத்தின் மூலம், துணை நடிகராக அறிமுகம் கொடுத்தவர் நடிகர் விதார்த். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் துணைநடிகராக நடித்தார்.

பத்து வருட போராட்டத்திற்கு பின் 2010 ஆம் ஆண்டு இயக்குனர்  பிரபாபு சாலமன் இயக்கிய 'மைனா' படத்தின் மூலம், கதாநாயகனாக  அடையாளம் காணப்பட்டு தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தற்போது இவர் கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார். அந்த வகையில் இவர் நடித்துள்ள ஒரு கிடாரியின் கருணை மனு, குற்றமே தண்டனை போன்ற படங்கள்  பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் 2015  ஜூன் மாதம் காயத்திரி தேவி என்கிற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இப்போது இவருக்கு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனால் விதார்த் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகிறார். இந்த செய்தியை அறிந்த பலர் விதார்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்திலும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிற்னர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் வீட்டில் நாய் குறைக்க காரணம் என்ன? கண்ட்ரோல் பண்ண முடியாத பாரு, கம்ருதீன் செய்யும் சில்மிஷம்!
சிங்கத்த பார்த்து ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்த சந்திரகலா அண்ட் சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!