தொடர்கிறது நடிகைகள் தற்கொலை... மீண்டும் ஒரு முன்னணி நடிகை மரணம்...

 
Published : Jun 20, 2017, 12:25 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
தொடர்கிறது நடிகைகள் தற்கொலை... மீண்டும் ஒரு முன்னணி நடிகை மரணம்...

சுருக்கம்

bojpuri actress succide

கடந்த வாரம்  மும்பையை சேர்ந்த பிரபல நடிகையும் மாடலுமான கிருத்திகா சவுத்ரி, அவர் வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு பிணமாக கண்டு பிடிக்கப்பட்டார்.

இந்த, சம்பவம் அரங்கேறி ஒரு வாரம் கூட முழுமையாக ஆகாத நிலையில் மீண்டும் திரையுலகத்தை அதிர்ச்சியாக வகையில் ஒரு தற்கொலை நடந்துள்ளது.

போஜ்பூரி மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அஞ்சலி ஸ்ரீவாசுதேவ், தற்போது இவருக்கு வயது 29 , பல போஜ்புரி முன்னணி நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியவர்.

தற்போது ஒரு திரையுலக நண்பருடன் லிவிங் டூ கெதரில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன் இவருடன் சண்டை போட்டுகொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த சோகத்தில் நடிகை அஞ்சலி தூக்கு மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் அஞ்சலியின் தாயார் தன்னுடைய மகள் தற்கொலையில் ஒரு சில சூழ்ச்சிகள் உள்ளது என கூறியுள்ளார். ஏற்கனவே முதல் கட்ட விசாரணையில் தற்கொலை என உறுதிசெய்துள்ள போலீசார். என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார் அஞ்சலி என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!