முதல் படம் முதல் ‘பிகில்’ படம் வரை...வைரலாகிவரும் தளபதி விஜய்யின் ஒரு ஃப்ளாஷ்பேக் வீடியோ

By Muthurama LingamFirst Published Jun 28, 2019, 6:14 PM IST
Highlights

வெற்றி பெற்றவர்களின் ஃப்ளாஷ்பேக்குகள் எப்போதுமே சுவாரசியமானவை. இன்று தளபதியாக உயர்ந்து நிற்கும் நடிகர் விஜய் தான் முதன்முதலாக சினிமா ஆசையை வெளியிட்டப்போது தனது அம்மாவும் எப்படியெல்லாம் மறுத்தார்கள் என்பதை கூறும் வீடியோ பேட்டி...விஜய்யின் ‘பிகில் அஃபிஷியல் என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த 96 செகண்ட் வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

எனக்கு 12th படிக்கும் போதே நடிக்கனும்னு ஆசை இருந்தது அத அப்ப கிட்ட சொன்னேன் இல்லப்பா சினிமாவில் ஜெய்பது கஷ்டம் மழையிலும் வெயிலிலும் ரொம்ப கஷ்ட படனும் உன்னால முடியாது சொன்னார்

இல்லப்பா எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க நான் ஜெயிபேன்

~ இன்று தளபதி விஜய் 🔥😍 pic.twitter.com/SFqVyjxZio

— #BIGIL Official ⭐ (@Vera34475295)

click me!